Skip to main content

Posts

Featured

சுவையான சுவைகள் - தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்

"இருட்டு வீட்ல கூட,சோறு போட்டு வச்சா,சோறு எடுத்த கை நேரா வாய்க்குத் தான் போகும்.எங்கிட்ட தெரிஞ்சு சாப்பிடுன்னு சொல்றியே!" அது எனக்கும் தெரியும் சார்.நான் சொல்ல வந்தது,நாம கொஞ்சம் வெளி உலக விஷயங்களைத் தெரிந்துகொண்டு சாப்பிடலாம் என்பதே. முதலாவதாக,உங்கள் முன்பு இரண்டு சம அளவு கொண்ட குப்பிகள் (small dispensers/ shakers ) வைக்கப்பட்டுள்ளது.அதன் நிறம் கூட ஒன்றுதான்.அதில், எதில் உப்பு இருக்கிறது? எதில் மிளகுப்பொடி இருக்கிறது? என்பதை எப்படி பார்த்தவுடன்  கண்டுபிடிப்பீர்கள்? (அதைத் திறக்கவோ உள்ளே என்ன இருக்கிறது என உலுக்கியோ பார்க்கக் கூடாது). வங்கித் தேர்வு கேள்விபோல சிலருக்குத் தோன்றலாம்.இது ஒருவகை பொது அறிவுக்கு கேள்வியும் கூட. எந்தக் குப்பியில் துளைகள் குறைவாக இருக்கின்றதோ அது - உப்பு . எதில் துளைகள் அதிகமாக இருக்கிறதோ அது மிளகு . ( சில ஐரோப்பிய உணவகங்கள், மிளகின் விலை கருதி,இதை மாற்றி, குறைவான துளைகள் போட்டு வைத்திருப்பார்கள் - ஆதாரம் ) அடுத்ததாக, உணவு பரிமாறப்பட்ட பின்பு,உங்கள் கைகள் பற்றுக்கரண்டி (Spoon) அல்லது முற்கரண்டியைத்(Fork ) தேடும்.எல்லா உணவகங்களிலும் உங்கள் வ

Latest Posts

சுவையான சுவைகள் - ஏன் இந்தப் பெயர்?

சுவையான சுவைகள் - தொடர் அறிமுகம்

சமையல் சம்பந்தமான சிறந்த படங்கள்

பயனுள்ள 5 குறிப்புகள் - 1

NV-03#மசாலா தயாரிப்பு முறைகள்

NV-02# நாட்டுக்கோழி கார வறுவல்

NV-01# சிறப்பு ஆம்லெட் ( I am late >> Omelette)

அக்கினிக்கு சமர்ப்பணம்!