சமையல் சம்பந்தமான சிறந்த படங்கள்

Cook Up A Storm
சிறந்த உணவுகள் அன்றாடக் கூலிகளுக்கும் ,சீமான்களுக்கும் சரிசமமாகக் கிடைக்க வேண்டும் என்ற கதாநாயகன். மேல்தட்டு மக்களின் பாராட்டுகளுக்காக மட்டுமே அழகாக உணவுகளை தயார் செய்யும் ஒரு தலைமை உணவு வித்தகர் இடையே நடக்கும் போட்டி. இதில் யார் மக்கள் மனத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் என்ற போட்டியில்,பலவித வண்ணமயமான உணவுகள் நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. உணர்ச்சிகரமான இறுதிக்காட்சி, படத்திற்கு மேலும் சுவையூட்டுகிறது..
படம் பார்க்க... Click Here

Comments