அக்கினிக்கு சமர்ப்பணம்!


உலகம் எங்கே துவங்கியதோ , அன்றிலிருந்து இன்றுவரை அணையாமல் இனியும் அப்படியே இருக்கும் ஒரு நெருப்பு, வயிற்றுக்குள் எரியும் அந்த நெருப்பு.
பசி!
எதாவது போதும் வயிற்றுக்கு என்றால், சமையலறை தேவை இல்லை. பக்குவமாய் நா ருசிக்கவே சமையல். அந்த சுவைக்காக எத்தனை கோடி செலவு செய்யவும் பலர் தயார்.அப்படி செலவு செய்தும் சாப்பிட முடியாமல் அவதிப்படுபவரும் உண்டு.
எது எப்படியோ, எனக்கு பிடித்த சுவைகளை அனைவரிடமும் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி!

அன்புடன்
ராஜ்குமார்


Comments