NV-03#மசாலா தயாரிப்பு முறைகள்


கரம் மசாலா : ( அளவு : 3 தேக்கரண்டி)
தேவை:
பட்டை -1
கிராம்பு - 8
ஏலக்காய் - 4
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி

தயாரிப்பு:
மேற்சொன்ன அனைத்தையும் நன்கு அரைத்துக்கொள்ளவும். இந்த கரம் மசாலாவை உடனுக்குடன் பயன்படுத்திக்கொள்ளவும்.
மூலப்பொருட்களை சிறிது வறுத்து,ஆறவைத்து அரைத்துக்கொண்டால்,மசாலா நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்!

Comments