பயனுள்ள 5 குறிப்புகள் - 1


  1. காய்கறிகளை எப்போதுமே நறுக்குவதற்கு முன்பு தான் கழுவவேண்டும்.
  2. காபி டீ அல்லது எலுமிச்சை ஜூஸ் தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவை வேற லெவல்.
  3. சிறு துணியில் உப்பை வைத்து சிறு மூட்டை கட்டி, பிஸ்கட் உள்ள டப்பாவில் வைத்து விட்டால்,அவை  மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.துணி ஈரமான உடன் வேறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
  4. நீரில் சிறிது வினிகர் சேர்த்தால், விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
  5. அரிசியைப் போட்டுவைக்கும் பாத்திரத்தில் சிறிது வேப்பிலையைப் போட்டு வைத்தால்,பூச்சிகள் வராது.


Comments